கவின்குமார் த - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவின்குமார் த
இடம்:  1/4 malaikadu ,kallupalayam , namakkal dist , Tiruchengode tk...
பிறந்த தேதி :  11-Nov-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2021
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என்னைப் பற்றி...

மாணவன், கவிஞர்...
WhatsApp number :6374478484...
kkavinkumark2002@gmail.com...mail id ...

என் படைப்புகள்
கவின்குமார் த செய்திகள்
கவின்குமார் த - சுதாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2018 12:34 pm

கனவுப்பெண்னே!

கண்ணாடி பாதரசமும்
கரைந்து போனது
உனது பிம்பம் பட்டதாலோ!

காட்டு மூங்கில் கீற்றுகள்
முடைந்து தொட்டில்
செய்தது உன்னை தாலாட்டவோ!

எரிமலை குழம்புகள் எழுந்து சிற்பமாகி போனது உனது
அழகை ரசிக்கவோ!

வின்மீன்கள் கூடிநின்று வினா எழுப்புவது உனைவிட பேரழகி இப்பிரபஞ்சத்தில்
யார் உள்ளார் என்பதாலோ!

கனவுகளை அலங்கரிக்கும் கண்மணியே!
உனை கை பிடிக்கும் நாள்
எனக்கு திருநாளே!

மேலும்

நன்றி ஸ்ர்பான் அவர்களே! 28-Feb-2018 7:43 pm
காலங்கள் வரம் கொடுத்தால் எந்த உள்ளத்திலும் சோகம் என்ற ஒன்று கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2018 7:39 pm
கருத்துகள்

மேலே