ஆராய வேண்டும் அதை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பேரன்பு கொண்டோரே பேதலித்து நிற்காதீர்
நேரடியாய்க் கேட்டிடுவீர் நெஞ்சிருத்திக் - காரணத்தைத்
தோராய மாயெண்ணித் தோன்றிநிற்கும் பாசமுடன்
ஆராய வேண்டும் அதை!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
பேரன்பு கொண்டோரே பேதலித்து நிற்காதீர்
நேரடியாய்க் கேட்டிடுவீர் நெஞ்சிருத்திக் - காரணத்தைத்
தோராய மாயெண்ணித் தோன்றிநிற்கும் பாசமுடன்
ஆராய வேண்டும் அதை!
- வ.க.கன்னியப்பன்