இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

நீ யாரோ எவனோ எவளோ தெரியாது
உன்ன‌ முன்ன பின்ன பாத்தது கூடகிடையாது
நீ திட்டும் போது வலிக்குது
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் இல்லாத அக்கரை உனக்கு எதுக்கு
நீ எட்ட போன திட்ட போரே
கிட்ட வந்த நடிக்க போரே
உனக்கும் தெரியும்
பரமே பெத்த பிள்ள பாரு பாரேல்லாம் பறக்குரா
பெயரேன்னமோ‌ எங்க அப்பனுக்குத
அப்ப நீயேயா
நிக்கிர கால் கடுக்க
கத்துர வாய் வலிக்க
இப்ப எல்லா
ஏன் திட்டுனனு நினைக்கும் போது இனிக்குது..
அட எங்கள வேறும் வார்த்தைகளாளே வளர்க்குர
இந்த உலகை ஆழவும் வைக்கிற
உனக்கு
இனிய ஆசிரியர் தினம் வாழ்த்துகள்
அட கடவுளே இதுக்குதான இத்தனையும்
நாங்க
சொன்னாலூம் சொல்லாவிட்டாலும்
நீ
நல்லாசிரியர் தான்...

எழுதியவர் : வெங்கடேசன் (27-Sep-25, 9:47 pm)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 20

மேலே