வெங்கடேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெங்கடேசன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 30-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 265 |
புள்ளி | : 18 |
உ
ஒண்டி வீரப்பன் துணை
பெயர் : வீ.வெங்கடேசன்
பிறந்த தேதி :௩௦/௦௯/௧௯௮௮
ஜென்ம நட்சத்திரம் :கார்த்திகை
இராசி: ரிஷபம்
ஜென்ம இலக்கனம் : சிம்மம்
இனம்:ஆயிர வைசியர் (சோழிய செட்டி )
கோத்திரம்:துன்நூத்து மகரிஷி கோத்திரம்.
படிப்பு:
வேலை:
தந்தை பெயர்:திரு.ந.வீரப்பன் செட்டியார்.
தாய் பெயர்:திருமதி.வீ.நல்லம்மாள்.
உடன் பிறந்தோர் :01 அண்ணன்,02 -அக்கா
முகவரி:35 ,ஒண்டி வீரப்பன் தெரு,
செவலூர்(PO),
மணப்பாறை,
திருச்சி.
செல்: 9976020714
பகல் எல்லாம் உன்னை பார்க்காது
நடை பிணமாக அழைக்கிறேன் ...
உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
காலை பொழுது எல்லாம் பிறக்கிறேன்.....
இரவேல்லாம் தூங்கியே போகிறேன்
கனவில்லாவது உன்னோடு வாழ்ந்திட....
தாயை தேடும் குழந்தையாக ...
வேளை தேடும் இளைஞனாக மாறினேன் நானும்...
உன்னை கண்ட பொது கூட நம்பவில்லை
பகலிலும் தூக்கமா என்று
என்னை நானே திட்டி கொண்டேன்....
அது உண்மை என தெரிந்த பின்...
காண் எல்லாம் இருட்டு தடி...
திசை எல்லாம் மறக்கு தடி..
செத்த உக்கார்ந்துகிறே
சுத்துர பூமிய சுத்தமாய் புடுச்சுகிறே....
கால் ஏனோ தரையில படல..
கால் இருக்கானு தெரியல மோத..
மனமோ நிக்க மறுக்குது தட
கவிஞன் ஆம் நான்
இன்னும் எனக்குத் தெரியவில்லை
வரிகள் அடுக்கி
வார்த்தைகள் தொடுத்து
ஒரு பக்கத்து வெள்ளைத்தாளில் அடைக்க!
அடைக்க முடியுமா உன்னை?
இலக்கியத்தில் இல்லாதவளை
காவியத்தில் காணாதவளை
கற்பனைக்கு எட்டாதவளை
என் கண்ணருகில் நீ இருந்தும்
கவி வடிக்கத் தெரியவில்லை..
உருவகம் ஒன்று உனக்கு இல்லையடி..
உலகையே ஒரு முறை திரும்பி பார்த்தேன்
உன்னை கொண்டு உருவகமாக்க ஆயிரம் உண்டு- ஆனால்
உருவகம் என்று உனக்கு ஒன்று இல்லை..............
சரியாக மணி 6. தன் அலுவலகப் பணிகளை துரிதமாக முடித்து விட்டு விரைவாக கிளம்பினர் முத்தையா. நகராட்சி அலுவலகத்தில் கிளெர்க்-ஆக பணியாற்றுகிறார் முத்தையா. தினமும் இப்படி இவர் எங்கு தான் செல்கிறார். இன்று அவரை பின்தொடர்ந்து சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணி பின்தொடர்ந்தான் சந்துரு. முத்தையா வேலை செய்யும் அலுவலகத்திற்கு முன்பு தேநீர் கடை வைத்திருப்பவன் தான் சந்துரு. முத்தையா மீது மிகவும் அன்பு கொண்டவன். குடும்பம் இல்லாத முத்தையாவுக்கு மகனாய் இருக்க நினைப்பவன். பின் தொடர்ந்து சென்று பார்க்கையில் முத்தையா பூச்செடி விற்பவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக தான் கேட்ட விலைக்கு செடிகளை வாங்கிக்கொ
வெள்ளைத் தாடி கொண்டவர் வாலி
வெள்ளை உடை பூண்டவர் வைரமுத்து
வேறொன்றும் வித்தியாசம் இல்லை
இவர்களிலும், இவர்களின் கவிதைகளுக்கும்
எண்ணங்களின் வலிமை வாலி என்றால்
அந்த எண்ணக்களின் பரிசு வைரமுத்து
இவர்களின் கடவுள் கண்ணதாசன் என்பேன்
இவர்களின் கவிதைகளை
பூஜை செய்தவர் இளையராஜா என்பேன்
காலம் உள்ளவரை ....................................
காற்று உதிர்ந்தாலும்
காலம் முதிர்ந்தாலும்
கடல் கவிழ்ந்தாலும்
கடிகாரம்
பின்னோக்கிச் சுழன்றாலும்
மண்ணில் நட்சத்திரம் பூத்தாலும்
மரங்கள் படுகிடையாய் வளர்ந்தாலும்
எது
எப்படியானாலும்...
நட்பு காதலாகவோ!
காதல் நட்பாகவோ!
மருவி விடாது.
பாலையும்
நீரையும்
கலந்து வைத்தால்
அன்னப்பறவை
பாலைத்தான்
பருகுமாமே!
அதுபோலத்தான்
நட்பையும் காதலையும்
கலவை செய்தாலும்
நல்ல உள்ளங்கள்
காதலென்றால்
கடைசிவரை
காதலையே பருகும்.
நட்பென்றால் கடைசிவரை
நட்பென்றே உருகும்...!
................ ..................... ...................
உங்கள் விம
முழுநிலவும் தேய்ந்ததோ
கடலலையும் ஓய்ந்ததோ
வேண்டாமென்று ஓடினாலும்
விரட்டிக்கொண்டு வந்துவிட்டது..
நாம் எதிர்பாராமல்
எதிர்பார்த்த கடைசி நாள்!
கண்ட கனவுகளெல்லாம்
விடியற்காலையில் கலைந்ததுபோல
எங்களது கனவுகளை எல்லாம்
உள்வாங்கிக்கொண்ட
கடலாய் நிற்கிறது எங்களது கண்கள்!
இன்று பழகிவிட்ட முகங்களை எல்லாம்
என்றோ தான் பார்போம் என்று நினைக்கையில்
விட்டுப்பிரிய நெஞ்சமில்லை..
பிரியா விடை தரும் என்
கண்ணீருக்கும் பஞ்சமில்லை..
நான்கு வருடத்திற்கு
ஒருமுறை பூக்கும் மலர்களாய்..
இம்முறை எங்களது மலர்ந்த முகங்களை
கல்லூரி எனும் facebook-ல்
upload செய்தோம்..
களைப்பில்லா எங்களது
நட்பாட்டதற்கு 1000 likes !
புன்னகை பூக்கும் எங்களது
புகைப்படத்திற்கு 1000 comments !
இந்த வருடத்தின் கடைசி பக்கத்தில்
எங்களது மனங்களை எல்லாம்
விட்டுச்செல்கிறோம் share செய்து..
இந்த வாழ்த்துமடலை படித்து விட்டு
பத்திரமாய் மனதில் மடித்து வைத்துவிடுங்கள்
எங்களின் அன்பை tag செய்து..
விடை தரும் உள்ளங்களில் இருந்து
நங்கள் signout ஆனாலும்
என்றும் உங்களது நெஞ்சில்
login - ய் இருப்போம்!
முகநூலில் எங்களது முகங்களோடு..
இரு ஊருக்கும் நடுவே தீண்டாமைச்சுவர்...
சுவரில் தீண்டாமையை ஒழிப்போம் எனும் வாசகம்..