kathal

பகல் எல்லாம் உன்னை பார்க்காது
நடை பிணமாக அழைக்கிறேன் ...
உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
காலை பொழுது எல்லாம் பிறக்கிறேன்.....
இரவேல்லாம் தூங்கியே போகிறேன்
கனவில்லாவது உன்னோடு வாழ்ந்திட....
தாயை தேடும் குழந்தையாக ...
வேளை தேடும் இளைஞனாக மாறினேன் நானும்...
உன்னை கண்ட பொது கூட நம்பவில்லை
பகலிலும் தூக்கமா என்று
என்னை நானே திட்டி கொண்டேன்....
அது உண்மை என தெரிந்த பின்...
காண் எல்லாம் இருட்டு தடி...
திசை எல்லாம் மறக்கு தடி..
செத்த உக்கார்ந்துகிறே
சுத்துர பூமிய சுத்தமாய் புடுச்சுகிறே....
கால் ஏனோ தரையில படல..
கால் இருக்கானு தெரியல மோத..
மனமோ நிக்க மறுக்குது தடுமாறி தவிக்கிறது...
நீ என்ன கடந்து போகாமல் இருக்க
கடவுள வேண்டிகிறே....
கண்மணியே....