மேனகையோ மின்னலின் வெண்ணுடையில் வந்தாயோ

மேனகையோ மின்னலின் வெண்ணுடையில் வந்தாயோ
வானத்து வெண்ணிலவும் வாய்பிளந்து பார்க்குதடி
தேனொழுகும் பூவெல்லாம் தென்றலில் ஆடுதடி
மானின் விழியாள் மலர்மேனி தேவதைக்கு
நானெழுத வோபா நவில்
மேனகையோ மின்னலின் வெண்ணுடையில் வந்தாயோ
வானத்து வெண்ணிலவும் வாய்பிளந்து பார்க்குதடி
தேனொழுகும் பூவெல்லாம் தென்றலில் ஆடுதடி
மானின் விழியாள் மலர்மேனி தேவதைக்கு
நானெழுத வோபா நவில்