புன்னகை யின்மௌனம் பாடம் எடுக்குமோ

புன்னகை யின்விலை செம்பவழ மோமுத்தோ
புன்னகை யின்மௌனம் பாடம் எடுக்குமோ
பக்கம் அமர்ந்துதான் கேட்கவேண்டு மோவரவோ
செக்கச் சிவந்தவளே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-25, 10:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே