இவள்

சுவைக்கும் கனிச்சாறோ செம்மலர் இதழோ
சுவைக்கும் வெண்ணிலா சொக்கிய எழிலோ
சுவைக்கும் கவிதை முக்குளித்த உடலோ
சுவையின் சுவையோ தேன்மழையோ

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (23-Jul-25, 9:09 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 82

மேலே