விண்ணை நோக்கி பற

வாழ்க்கையில் நடந்தது போதும்
ஓடிப்பழக முயற்சிசெய்
ஓடியதுபோதும் பறந்துபழக முயற்சிசெய்
பறந்துபழக ஒர் இராஜாளியின் இறக்கை தேவையில்லை
ஓர் ஈசலின் இறக்கை இருந்தாலே போதும்..
பற பற விண்ணை நோக்கி உயர்ந்து பற...

-கவிஞர் செல்வா
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (16-Jul-25, 9:10 am)
பார்வை : 100

மேலே