கற்பனை காதல்

வாழ்க்கையில் காதல், கற்பனை என்ற இரண்டும் உண்டு ...
கற்பனையில் காதல் செய் தவறில்லை ....
ஆனால், காதலில் கற்பனை செய்யாதே ...
ஏனெனில் காதலுக்கு உயிர் உள்ளது ...
காதல் ஏமாற்றத்தை சந்திக்க தயங்கும் ...
கற்பனைக்கு உயிர் இல்லை ..
அதனால் ....ஏமாற்றம் இல்லை ....

எழுதியவர் : பிரியா (24-May-25, 1:22 pm)
Tanglish : karpanai kaadhal
பார்வை : 64

மேலே