நறுந்தேநீர் ஏந்தியே

பூவி னிலேதவழ்ந்து சிந்தும் நறுந்தேனுன்
பூவினை வென்றிடும் பூவிதழில் சிந்துதோ
நீவிடும் கூந்தலில் நீலிபிரிங் காதிவாசம்
நாவில் இனிக்கும் நறுந்தேநீர் ஏந்தியே
சோவியத்செம் பூவாய்வந் தாய்
பூவி னிலேதவழ்ந்து சிந்தும் நறுந்தேனுன்
பூவினை வென்றிடும் பூவிதழில் சிந்துதோ
நீவிடும் கூந்தலில் நீலிபிரிங் காதிவாசம்
நாவில் இனிக்கும் நறுந்தேநீர் ஏந்தியே
சோவியத்செம் பூவாய்வந் தாய்