மஞ்சள் மாலை வெயில்போல் மேனியெழில் கொண்டவளே

மஞ்சள்மா லைவெயில்போல் மேனியெழில் கொண்டவளே
பிஞ்சுமலர்ப் பாதம் பதித்து நடக்கையில்
கொஞ்சுது வெள்ளிக் கொலுசுகள் மெல்லிசையில்
வஞ்சிமெல்ல நீநடந்து வா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-25, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே