பூவாத தோட்டத்தில் பூத்த யாப்பூவோ இவள்

பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்
பூவாத தோட்டத்தில் பூத்துவந்த யாப்பூவோ
பூவுக்கு வேலிகட்ட பூமணம்தான் நிற்குமோ
பூவாத தோட்டத்தில் பூத்தயாப்பூ வோஇவள்
தாவும்தென் றல்காற்றே பார்