கவிமரபும் வேண்டும்
புதுமைசெய்யப் போவதென்று புதுப்பாடல் புனைகின்றாய்
எதுகையறி மோனையறி எழுதுகோல்
-அதிமதுரம்
தெவிட்டாத காவியங்கள் தேனாகப் பெய்வதற்கு
கவிமரபை ஆய்வதும் நன்று
அஷ்றப் அலி
புதுமைசெய்யப் போவதென்று புதுப்பாடல் புனைகின்றாய்
எதுகையறி மோனையறி எழுதுகோல்
-அதிமதுரம்
தெவிட்டாத காவியங்கள் தேனாகப் பெய்வதற்கு
கவிமரபை ஆய்வதும் நன்று
அஷ்றப் அலி