ஓவியம்

வானத்து தேவதை வந்தது என சிந்தித்த வேளையில்
உன் கண்களில் இருந்த வந்த ஒளியில் மயங்கிய வேளையில்
என் இதயத்தில் உன்னை சிறை பிடிக்க - ஒரு நிமிடம் உயிர் மூச்சி நின்றே போனது
காலன் தான் அவசரமாக வந்து விட்டான் என மனம் சிந்திக்க
உன் அழகு சிரிப்பொலி என் சிந்தையை கலைக்க
கலைந்தது என் சிந்தனை மட்டும் அல்ல ஓவியமே நீயும் தான்

எழுதியவர் : niharika (25-Oct-25, 12:51 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : oviyam
பார்வை : 18

மேலே