அன்று 💕

நிலவொன்று
பூவோடு
மொழி நயந்து
கதைபேசி
உருவமொன்று
வரைந்திட்ட
நிழல் தந்து
காற்றோடு
கலந்திங்கு
விடை தந்து
வினவியதோ அன்று!

எழுதியவர் : யோகராணி கணேசன் (25-Oct-25, 1:15 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 98

மேலே