கண்டாங்கிச் செஞ்சேலைக் காரிமென் கார்குழலி

கண்டாங்கிச் செஞ்சேலைக் காரிமென் கார்குழலி
கெண்டைமீன் துள்ளிடும் கண்ணழகுக் கட்டழகி
கொண்டையில் வச்சிட செண்பகம்கொண் டுத்தரவோ
பெண்மயிலு போதும் சிரிப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-25, 3:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே