சங்கத் தமிழ்பாடும் தென்மதுரை வைகையில்

சங்கத் தமிழ்பாடும் தென்மதுரை வைகையில்
பொங்கிவரும் மென்னலையே பொன்னெழில் பூவே
இதழ்கள் இனிமை இளஞ்சிவப்பு வண்ணம்
மதுரையா ளும்விழி மீன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-25, 10:35 am)
பார்வை : 29

மேலே