என்தோளில் நீசாய்ந்த இன்ப இளவேனில்

தென்னை இளம்கீற்று தென்றல்மெல் லத்தொட
என்தோளில் நீசாய்ந்த இன்ப இளவேனில்
பொன்னந்தி மாலைப் பொழுதை நினைக்கையில்
என்மனத்தின் உள்ளும் இனியதென்றல் வீசுதடி
புன்னகைப் பூமலர்க்கொத் தே
தென்னை இளம்கீற்று தென்றல்மெல் லத்தொட
என்தோளில் நீசாய்ந்த இன்ப இளவேனில்
பொன்னந்தி மாலைப் பொழுதை நினைக்கையில்
என்மனத்தின் உள்ளும் இனியதென்றல் வீசுதடி
புன்னகைப் பூமலர்க்கொத் தே