துயிலைக் கலைத்தென்னை தொந்தரவு செய்யும்

எழுத எழுத இலக்கியம் பேசும்
எழுதாமல் போனால் இதயமோ வாடும்
துயிலைக் கலைத்தென்னை தொந்தரவு செய்யும்
மயிலிற காய்வருடு மே

என்ன எழுதுவேன் என்றுநான் கேட்டால்
உன்னவளை யேஎழுதென் கும்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-25, 6:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே