புன்னகை பூக்களை வெல்லும் என்னைக் கொல்லும்

பொய் சொல்லாது உன்னெழில் புன்னகை
பூக்களை வெல்லும் என்னைக் கொல்லும்
மௌன இதழிழை வெண்கீற்றால் கிழித்து
மனதை துன்புறுத்துவது அதன் பொழுதுபோக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (13-Feb-25, 8:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 13

மேலே