மலர்களின் மாலைநேரம் மஞ்சள்பொன் வானம்

மலர்களின் மாலைநேரம் மஞ்சள்பொன் வானம்
இலையோடு பூவாடா இல்லையெனா வள்ளன்மை
புன்னகைச் செவ்விதழ்ப் பேழை தனைத்திறந்து
நன்முத் தினைவழங்கு நீ
மலர்களின் மாலைநேரம் மஞ்சள்பொன் வானம்
இலையோடு பூவாடா இல்லையெனா வள்ளன்மை
புன்னகைச் செவ்விதழ்ப் பேழை தனைத்திறந்து
நன்முத் தினைவழங்கு நீ