உன் இதயத்தில் எனக்கு ஒரு இடம்

காத்துருந்தேன் உனக்காக -உன் விழி தேடி
காத்துருந்தேன் - நீ வருவாய் என உனக்காக
உன் தோல் சாய காத்துருந்தேன்
நீ வந்தாய் நிலவாக
நீ தந்தாய் உன் இதயத்தில் எனக்கு ஒரு இடம்
உன் மடியில் கண் மூடி தூங்கினேன் - நீ பாடிய தாலாட்டில்

எழுதியவர் : niharika (12-Feb-25, 4:38 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 93

மேலே