வெண்கலிப்பா

#வெண்கலிப்பா

ஓடியோடி உழைத்தபொருள் உதவிநிற்கும் இறுதிவரை
நாடியெந்த இடர்வரினும்
நலன்பயக்கும் தருமம்செய்
வாழ்க்கைதனில் உறவுகளை
வசப்படுத்தி அருகில்வை
கூழ்சுவைக்கும் இணைந்துண்ண வுணர்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (13-Feb-25, 9:59 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 6

மேலே