ரசிகை

ரசிகை

பரிமாறிய சாதம் துடைத்தது பசியை
பதார்த்த வரவு பகிர்ந்தது ருசியை
பருகிய மோர் பல்லின் பரமரசிகை
படுத்து உறங்க வந்தாள் மேனகை

எழுதியவர் : மு.தருமராஜு (11-Feb-25, 11:18 am)
Tanglish : rsigai
பார்வை : 1

மேலே