ஓவர் டைம்
ஓவர் டைம்
ராமு : என்னடா சோமு ! உன்ன வேலையில இருந்து தூக்கிட்டாங்கலாமே .. அப்படி என்னாத்த பண்ண ….
சோமு : இப்பதா சஸ்பெண்ட் லெட்டர் கொடுத்து தற்காப்பு பதில் கேட்டிருக்காங்க…
ராமு : என்ன தப்பு பண்ண ?
சோமு : வேல நேரத்த அதுவும் ஓவர் டைம் அப்ப படுத்து தூங்க்கிட்டனாம்…
ராமு : தூங்கி இருந்தா ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேளு ……சரியா !
சோமு : நா நாக்காலியில அஸதியா தூங்கனத எல்லாரு பாத்திருக்காங்க…
ஆனா , மனேஜர் படுத்து தூங்கனதா லெட்டரல சொல்லாறு ….
இத நா வந்து கோர்ட்கு எடுத்து போனா மனேஜரை தூக்கிடுவாங்க !
ராமு : ஐயையோ அப்படி பண்னிடாத…… !