பெரிய பூஜை

பெரிய பூஜை

பஞ்சாயத்து தலைவர் : இந்த ஊர்ல தபால்காரன் இல்லாம போனது நல்லதா போச்சு! காரணம் காதல்
கடித வரவு கொரஞ்சி பஞ்சாயத்துக்கு வேல கொரவு இப்போ !


கிராம மக்களில் ஒருவர் : இப்ப பெரிய வாத்திருக்கு உண்னோட மகன் கொடுத்த தலவலி
தெரியாதாக்கும் !

பஞ்சாயத்து தலைவர் : அப்படி என்ன என் மகன் செஞ்ஜிட்டான் ?

கிராம மக்களில் ஒருவர் : அஞ்ஜு மாசமா உன்னோட மகன் என்னோட மகளுக்கும் மத்த ஸ்கூல்ல
படிக்கர பிள்லிங்கலுக்கும் கொடுத்த லவ் லெட்டரல்லாம் பெரிய
வாத்திருக்கிட்ட மாதா மாதம் வாங்க்கி வெச்சிருக்காரு !

பஞ்சாயத்து தலைவர் : யேன் இவ்வல லேட்டா சொல்லர……

கிராம மக்களில் ஒருவர் : பெரிய வாத்தியாரு உன்னோட பையனுக்கு பெரிய பூஜை போடரதுக்கு
தயார் பண்னிக்காரு … வந்து தலம தாங்குங்க .....


பஞ்சாயத்து தலைவர் : ?????????????????????????//

எழுதியவர் : மு.தருமராஜு (25-Feb-25, 11:10 am)
Tanglish : periya poojai
பார்வை : 2

சிறந்த நகைச்சுவைகள்

மேலே