சூப்பர் போஸ்ட்
சூப்பர் போஸ்ட்
விளம்பர இயக்குனர் : மொதலாளி …..மாடலிங்க் நேரடி தேர்வுக்கு யாருமே வர மாரி தெரியல ......
முதலாளி : உனெக்கு வேல வேணூமா இல்ல அந்த வேலய நானே பாத்துக்கவா …..
விளம்பர இயக்குனர் : நானே செய்யரன் …மொத்தல இந்த கிலிஞ்ஜ துணி போட்டு மாடலிங்க்கு
சூட்டிங்க் எடுத்தா போது !
முதலாளி : அடடா …பிச்ச கார போஸ்ட் கிலிஞ்ச துணில உன்ன அடையாளமெ
தெரியலெய…….சூப்பர் போஸ்ட்
விளம்பர இயக்குனர் : இந்த மாடலிங்க்கு சம்பள ஒப்பந்தத வந்து கை எழுத்து போடுங்க…..
முதலாளி : அட …இத பேசாம நானே பண்னிருக்கலாமே !