விசு + வாசம்

விசு + வாசம்


மானேஜர் : உன்ன இந்த வேளைக்கு எடுத்தா இந்த கம்பெனிக்கி
என்ன லாபம் ?

விசு : இங்க பாருங்க நானு பலைய கம்பனியில வேல ஜாயின் பன்னப்ப
என்னோட பேரு விசு …முப்பது வர்ஸ் சர்விஸ் முடிய என்னோட பேர
விசுவாசம்னு மாத்தி பெருஸ சட்டிபிக்கட்டு கொடுத்திருக்காங்க…


மானேஜர் : என்ன மாரி வேல அங்க செஞ்ஜீங்க ?

விசு : கப்பெனிய பத்தி பப்லிசிட்டி பண்ணனும்

மானேஜர் : என்ன மாறி பப்லிசிட்டி ?

விசு : கப்பெனிய தூக்கி தூக்கி பேசனும் !

மானேஜர் : இனி அந்த கம்பெனிய தாக்கி தாக்கி பேசனும் ..முடியுமா ?

விசு : செஞ்ஜா போது …….

எழுதியவர் : மு.தருமராஜு (23-Feb-25, 2:10 pm)
பார்வை : 2

சிறந்த நகைச்சுவைகள்

மேலே