சொந்தக்காரன்
சொந்தக்காரன்
கார்த்திக் : வெங்கடேசு .இன்னிக்கி புக்கிங்க் என்னோட தான
டெக்சி வெங்கடேஸ் : ஆமா கார்த்திக் …எங்க போரீங்க இன்னீக்கி ….
கார்த்திக் : கார் கம்பனிக்கு தான் !எவ்வொளவு நாலிக்கிதான் வாடக
காரர்ல சவாரி செய்யறது ? அதலயும் காசு கொடுத்தாலும்
நீ வாங்க மாட்ட…..
டெக்சி வெங்கடேஸ் : அப்பரம் சொந்தக்காரனு எதுக்கு சொல்லறது !
கார்த்திக் : அதான்.. பேசாம காரொன்னு வாங்கிருக்க , அத நீ தான் சொந்த
காரு மாறீ பாத்துக்கனும்….. வெளிய போவுமோது புது கார
நீயே ஓட்டு ! சவாரிக்கு சம்பளத்த சொந்தகாரனுக்கு
கொடுத்தா போச்சு !
டெக்சி வெங்கடேஸ் : இனி சவாரிக்கு சம்பளம் கட்டாது ! …மாத சம்பளத்த
மணி கணக்கு வாரியா கொடுத்தா வாரன் !
நா எப்ப சொந்த காரு வாங்கரது ?
கார்த்திக் : அட ….இப்பதான சொந்தக்காரன்ன !
டெக்சி வெங்கடேஸ் : அது நீ காரு வாங்காத முன்ன…..
கார்த்திக் : ????????????????????????????