அளந்து போடு

அளந்து போடு

வியாபாரி : தங்கமணியம்மா ……துணி மணி வாங்கரீங்களா !
போனமாஸ்த்த விட நியு டிசைன் நாலஞ்ச்ஜு இருக்கு !

தங்கமணி : புதுசா டிசைனுங்கலாம் ! துணி எடுக்க ஆசதான்..ஆனா
கையிலதான் மணி இல்ல….

வியாபாரி : அதுகென்ன…பேங்கெல இருக்கில்ல…கனெக் பண்ணிட்டா
மணி வந்துடும்ல ….

தங்கமணி : அதனாலதா செல்வமணி சாரு இன்னும் எனக்கு அக்கவுண்டு
தொரக்க மாட்டறாரு !

வியாபாரி : செல்வ மணி விவெரம் தெரிஞ்சவரோ !

தங்கமணி : ஆமாம்…செல்வமணி சாரு ஆத்தெல போட்டாலும் அளந்து
போடனும்னு சொல்லுவாறு

வியாபாரி : ?????????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (21-Feb-25, 1:25 pm)
பார்வை : 9

மேலே