பெருசா இருப்பார
பெருசா இருப்பார ?
தகப்பனார் : சின்னபையா …நாளக்கி பெரிய வாத்தியாருகிட்ட இந்த
கடிதத்த அப்பா கொடுத்ததாக சொல்லி கொடுத்திடு !
மகன் : அப்பா அண்ணனையும் என்னோட வர சொல்லுங்க! நாங்க
ரெண்டு பேரும் பெரிய வாத்தீயார பாத்து கொடுக்கரும் …
தகப்பனார் : என்ன பயம் வேண்டி இருக்குது ….நீ மட்டும் போ !
( மறு நாள் )
மகன் : பெரிய வாத்தியார் வாத்தியாருங்க வொக்கார எடெத்தில
இருந்தாரு , கொடுக்க முடியல , நாளக்கி கொடுத்தரன் !
தகப்பனார் : ஒனக்கு பெரிய வாத்தியார் பேரு தெரியுமா ?
மகன் : பெருசா இருப்பார அவர தானா நீங்க…..
பெரிய வாத்தீயாரின்னிங்க !
தகப்பனார் : ???????????????????????
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
