நேரம் சரி இல்ல

நேரம் சரி இல்ல….

மாமனார் : என்ன மாப்பல ஆஸ்பத்திரில இருக்கீரிங்கலா , வீட்டுக்கு
வரும்போதா அடிபட்டுடிச்சு !

மருமகன் : இல்ல மாமா…உங்க வீட்டிலதான் வழுக்கி
விலுந்திட்டென்…

மாமனார் : யென் வீட்டுக்கு மத்த மூனு மருமகங்களும் வலவுலதான
வழுக்கி விலுந்தாங்க ….நீங்க மட்டும் எப்படி ?

மருமகன் : அது வந்து மாமா….நா வந்து உங்க வீட்ட காலு வெச்ச நேரம்
சரில்ல போல….. என்னோட போதாத காலம் !

எழுதியவர் : மு.தருமராஜு (19-Feb-25, 11:50 am)
பார்வை : 14

சிறந்த நகைச்சுவைகள்

மேலே