இரண்டு பாண்டேக்கள்
வீட்டில் நுழையும் நண்பர்
அடடே, இரட்டைப் பிறவிகள். வாழ்த்துகள்
தம்பிகளா.
@@@@##
வாடா திம்காஞ்ஷ். உன் பேரு அருமையான
பேருடா. 'திம்காஞ்ஷ்'ங்கிற இந்த
அருமையான பேரை உனக்கு வச்சு உன்
பெற்றோர்கள் தூய்மான தன்மானமிக்கத்
தமிழர்கள்ங்கிறதை நிரூபிச்சுட்டாங்கடா.
@@@@@@
உன் திடீர் வருகைக்கு நன்றிடா.
@@@@@@
சரி உன்னோட இரட்டையர்கள் பேருங்களச்
சொல்லுடா சூம்க்ரேஷ்.
@@@@@
சொல்லறேன். அவன் பாண்டே. இவன்
டேஷ்பாண்டே.
@#######
முதல் பாண்டே வெறும் பாண்டே.
இரண்டாவது பாண்டே டேஷ்பாண்டே. சரி
பாட்டி எப்படி இந்தப் பேருங்களை
உச்சரிக்கிறாங்க.
@@##@@#
'பாண்டே'வை சரியாக பாட்டி உச்சரிக்கிறார்
பாட்டி. 'டேஷ்பாணடே'வை
'டேசுப்பாண்டே'ன்னு உச்சரிக்கறாங்கடா..
@@@###********
பாண்டே, டேஷ்பாண்டே ஸ்வீட் நேம்ஸ்.