லாட்டரி

லாட்டரி

மனைவி : முன்னுக்கு கதவ தட்டர சத்தம் கேக்குத யாருன்னு பாருங்க…..

கணவர் அறை முன் : இன்னிக்கு நா மௌன விரதம்.. தொந்தரவு கூடாது
நாளை காலை 9 மணிவரை


மனைவி : அது கெடக்குது..பேசாம நானெ விரதம் இருந்திருக்கலாம்……
நா நல்லாயிக்க இவர போய் விரதம் இருக்க சொன்னன பாரு…

கணவர் : இப்படி ஒரு லீவு கெடைக்குமான்னு நெனெச்சப்ப அடிச்சதே
ஒரு பொண்டாட்டி கொடுத்த லாட்டரி …..

மனைவி : ????????????????????????????????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (27-Feb-25, 4:38 pm)
Tanglish : laattari
பார்வை : 1

சிறந்த நகைச்சுவைகள்

மேலே