ஆன்லைன் ஷாப்பிங்

தாய் : மகளிடம் என் செய்ற
மகள் : அம்மா நீ எப்போ பாரு மூளை இருக்கானு கேட்டுட்டே இருக்க தானே அதன் ஆன்லைன் ஷாப்பிங் இருக்கானு தேடிட்டு இருக்கேன் அம்மா
தாய் : ஆன்லைன் ஷாப்பிங்ல அம்மா இருக்கானு தேடி பாரு

எழுதியவர் : niharika (12-Jun-25, 1:16 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 30

மேலே