ஷூக்கு பாலிஷ்

அப்பா : மகனிடம் என்னடா பண்றா
மகன் : அப்பா ஷூக்கு பாலிஷ் போடுறேன் ஏன் அப்பா
அப்பா : மகனிடம் அடேய் ஸ்கூல் இருக்கும் போது எல்லாம் ஷூக்கு பாலிஷ் போடலை
மகன் : ஏன் அப்பா ஸ்கூலுக்கு என்ன ஆச்சி ஸ்கூல் அங்கே இல்லையா
அப்பா : ஸ்கூல் அங்கேயே இருக்கு ஆனா ஸ்கூல் லீவு விட்டாச்சு டா இதுகூட தெரியாம தான் ஸ்கூலுக்கு படிக்கச் போறியா நீ
மகன் : இ ஈ ஈஈ

எழுதியவர் : niharika (28-Apr-25, 1:04 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 14

மேலே