நல்லா யோசிங்க
ரூம் போட்டு யோசிச்சது :
👇👇👇👇👇👇👇👇
1. ஃபேஷனின் உச்சக்கட்டம்
ஜிப் வைத்த லுங்கி ...
2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம்
காலைல நடைப்பயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...
3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம்
வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...
4. நேர்மையின் உச்சக்கட்டம்
பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....
5. நம்பிக்கையின் உச்சக்கட்டம்
99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...
6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்
கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது...
7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம்
இந்த முழுசையும் 👆 பொறுமையா படிக்கறது.