ஹைக்கூ

.நுணலும் வாயால் கெடும் .
கொட்டித்தீர்த்த மழை நின்றது
'தவளைகள் அலறல்...நிசப்தம்...நகர்ந்து சென்ற நாகம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Sep-25, 6:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 16

மேலே