பெண்டாட்டி ஆத்தா பெரியஎன் கண்ணாத்தா

பெண்டாட்டி ஆத்தா பெரியஎன் கண்ணாத்தா
திண்டாடி நானும் தெருவில நிப்பேன்
பிழைக்கும் வழியைநீ பூவாய்சொல் ஆத்தா
உழைப்போம்ஒன் றாய்வாஆத் தா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Oct-25, 11:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே