ஹைக்கூ

பாலைவனத்தில் ஓர் பசுமை-
பொது நூலகத்தில் முதல்முறை..
நான் அவளை சந்தித்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Sep-25, 4:00 pm)
Tanglish : haikkoo
பார்வை : 12

மேலே