கருப்புக் கொமுடி - ஹைக்கூ
முதுமையின் வருகைக்கு வெள்ளை கொடி காட்டியது தலைமுடி
அதன் கையில் கருப்புக் கொடி கொடுத்தேன் நான்.