குட்டை – ஹைகூ வெண்பா

நிலவை எனக்கு அசைத்தாட்டி காட்டியது

கல்விழுந்த குட்டை நீர்

எழுதியவர் : Hemandhakumar (19-Sep-25, 7:57 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 12

மேலே