ஹைக்கூ

தெளிந்த கிணற்று நீரில்
அழகு நிலாவைப் பிடிக்கலாம் .
கள்ளமில்லா நெஞ்சில் இறைவனை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Sep-25, 3:54 pm)
Tanglish : haikkoo
பார்வை : 32

மேலே