ஜெய ராஜரெத்தினம் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  ஜெய ராஜரெத்தினம்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2012
பார்த்தவர்கள்:  11825
புள்ளி:  3781

என்னைப் பற்றி...

மொத்த கவிதைகள் வரவேற்கின்றேன் நண்பர்கள் அனைவரது அன்பான கருத்துக்கள் மட்டும் ...

என் படைப்புகள்
ஜெய ராஜரெத்தினம் செய்திகள்
ஜெய ராஜரெத்தினம் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2016 7:07 pm

பூக்களுக்கு புரியவில்லை
உன் புன்னகைக்கு நிகரில்லை என்று தெரிந்தும்
மொட்டாக மூடிக் கிடைக்காமல்
போட்டிக்கு சிரிக்கின்றன தோட்டத்தில் !

---கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி சர்பான் அன்புடன்,கவின் சாரலன் 03-Nov-2016 7:02 pm
ஜெய ராஜரெத்தினம் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2016 7:33 pm

நிலவு சிரிக்குது வானில்
நீ சிரிக்கிறாய் பூமியில்
கனவு விரியுது இரவில்
கவிதை பிறக்குது காலையில் !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 03-Nov-2016 6:55 pm
கோதை சிரிப்பு அழகிய காதல் கடிதம் 03-Nov-2016 5:13 pm
மிக்க நன்றி கவிப்பிரிய பாபு அன்புடன், கவின் சாரலன் 02-Nov-2016 9:10 pm
நச்சென்று நாலு வரி அருமை..... அய்யா.... 02-Nov-2016 9:09 pm
ஜெய ராஜரெத்தினம் - ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2016 3:03 pm

இனிமையென்றதுவும்
மென் பூவிதழ்தம்
இழையதனை ஒத்த
மிக மெல்லிய குரலென்றே
இட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்த
கட்டுக்கட்டான கட்டுக்கதைகள் தனை
வெட்டி வீசிவிட்டது
"நானா" " மலர் " எனும்
மனம்மயக்கும்
நின் மந்திரக்குரல் ....

மேலும்

அற்புதம், தொடருங்கள் 05-Jul-2020 11:14 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 08-Sep-2016 1:38 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 08-Sep-2016 1:37 pm
இடைவெளிகளை தகர்த்து உதிக்கும் உங்கள் படைப்பு அருமை தோழரே...... 08-Sep-2016 1:22 pm
ஜெய ராஜரெத்தினம் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2016 7:05 am

நெருப்பென எரிக்கும்
புரட்சியின் பார்வை
மழையெனப் பொழியும்
கவிஞனின் பார்வை
உலகை வழிநடத்தும்
ஞானியின் பார்வை
ஞாலத்தை ஆசிர்வதிக்கும்
கடவுளின் பார்வை

நேர்மையாக இருந்தால்
மதிக்கப்படும் பார்வை
தீமையை ஆதரித்தால்
மிதிக்கப்படும் பார்வை
இனிமையைக் கூட்டும்
மழலையின் பார்வை
இன்பத்தை ஊட்டும்
இயற்கையின் பார்வை

இரைதேடி அலையும்
பறவையின் பார்வை
விதைதேடிப் பிடிக்கும்
உழவனின் பார்வை
போதைகூட ஏற்றும்
சிலவஞ்சகர் பார்வை
நடுத்தெருவில் தள்ளும்
சிலநஞ்சுக்கள் பார்வை

பார்வையின் ஜன்னல்
அழகிய கண்கள்
காட்சியைக் காட்டி
குதூகலம் அளிக்கும்
மனப்பார்வை கொண்டு
உலகினை நோக்க‌
அமைதியும் சாந்தமும்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 07-Sep-2016 9:34 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழி... 07-Sep-2016 9:32 pm
பார்வைகளின் கோணம் அத்தனையும் நிதர்சனம் 26-Aug-2016 10:31 am
பார்வைகள் பலவிதம்....அருமை... 26-Aug-2016 7:42 am
ஜெய ராஜரெத்தினம் - மருதுபாண்டியன்க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 8:53 am

திருமண அழைப்பதழில் .....

திருமண அழைப்பிதழில் என் பெயர் பக்கத்திலேயே
உன் பெயரையும்
போட்டுவிட்டேன்!

படிப்பவர்கள் நம்மை பிரித்து படித்துவிடுவார்களே ....

தனி கட்டம் எதற்கு
நம்
உள்ளம் ஒன்று சேர்ந்த
பின்பு ...

மேலும்

தாங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி ... 12-Aug-2016 7:32 am
புதுமை நல்லாருக்கு 12-Aug-2016 5:41 am
தாங்கள் கருத்திற்கும் பார்வைக்கும் நன்றி தோழமையே ... 11-Aug-2016 8:11 pm
தாங்கள் கருத்திற்கும் பார்வைக்கும் நன்றி தோழரே ... 11-Aug-2016 8:10 pm
ஜெய ராஜரெத்தினம் - சதீசுகுமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 4:39 pm

கண்களில் உள்ள கருவிழியில்
கண்மணி உந்தன் அன்பினை
கண்டேன் எந்தன் காதலாய்

கண்டதெல்லாம் காதலென்று
கனவினில் தான் நினைத்ததுண்டு
கண் முன்னே கண்ட பின்பு
கடந்து செல்லத்தான்
கால்கள் மறுக்கிறதே

காலங்கள் முப்பொழுதும்
காணும் வரம் ஒன்றை
கண்மணி நீ தருவாயோ

பின் தொடர்ந்த காலமெல்லாம்
பின்வாங்காமல் வந்தேனே
பிறை முகத்தை காணத்தான்

முத்துக்கள் சிதறி விழும்
முத்தான அழகைத்தான்
முன் எப்போதும் கண்டதில்லை - உந்தன் புன்
முறுவலை கண்டதுமே
முதல் முறை போல் ரசித்தேனே

மேகங்கள் தூரிகையாய்
மாறியதை உணர்ந்தேனே
உந்தன் கார்கூந்தல் அழகினிலே

உந்தன் முக ஒளியினில் தான்
வெண்ணிலவும் மிளிர்கின்றதே
கதிர

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி 12-Aug-2016 10:41 am
தங்களின் கருத்திற்கு நன்றி 12-Aug-2016 10:41 am
இனிமை அழகு 12-Aug-2016 5:38 am
இதமான காதல் ரசனை..மெல்ல மெல்ல சிரிக்கும் இதழில் சொல்ல சொல்ல இனிக்கும் மெளனத்தின் சாயலில் கவி 11-Aug-2016 10:47 pm
ஜெய ராஜரெத்தினம் - ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2016 4:46 pm

நின் மூக்குத்தி மலர்மீதினில்
அமர்ந்து அமரத்துவமடையும்
வாய்ப்பு வாய்த்திடாத
விரக்தியினில்
விருட்டென
வேகமாய்
வெகு வேகமாய்
வெளியேறிய
காற்றை காற்றுகளின்
ஒருசேர்ந்த
ஒற்றை கோப வெளிப்பாடே
அறுவகை புயல்களாய் ....

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 12-Aug-2016 11:23 am
சிந்தனை இனிமை வரிகளோ புயல் சூப்பர் 12-Aug-2016 5:29 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Aug-2016 1:50 pm
கிடைக்காத வரத்தை தேடியலைந்த போது தோன்றிய அறுவகை 11-Aug-2016 6:42 am
ஜெய ராஜரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2016 5:22 am

            நுரைக்குமிழி

இதழ்கள் குவிய 
இழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்றில்
குவி இதழ்கள் குவித்து உந்த
ஊதும்  என்  தேவதை

வெண்மை நிற நீர்
ஊதுகுழலின் வழி
நுரைக்குமிழிகளாக நுரைத்து
உந்தி விழ மேலெழுகையில்
வண்ண நிலவாகி பறக்கையில்
மகிழ்ச்சி பொங்கிட
துள்ளிக் குதிக்க
உலகமே வண்ணக் கோலத்தில்....

ஒவ்வொரு குமிழிகளும் வெளிவர
அவள் முகமும்  நுரைக்குமிழிகளோடு
விழாக் கோலம் வழியெல்லாம்
பல வண்ண  கோணங்களில்
நிலாவாகிறாள் அவளும்  பிரம்மிப்பில்......

ஒவ்வொன்றாய் அந்த பிஞ்சு விரல்களில் சிக்காமல் சிலவை சுழன்று 
சிலவை சிக்கிக்கொண்டு தவித்து
கண் இமைக்கும்முன்
மோதி உடைபடுவது
வியப்பு பிஞ்சுக

மேலும்

சில காலந்தான் நமது வாழ்க்கையும் சிறப்போடு வாழ்வதும் வெறுப்போடு வாழ்வதும் நம்மிடமே... 12-Aug-2016 8:46 am
அருமையான வரிகள்......இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.....தோழரே.... 12-Aug-2016 7:58 am
யதார்த்தமான வரிகள்..ஊதப்படும் நுரைக்குமிழியில் சில உடையாமல் கொஞ்ச தூரம் பறக்கிறது பல தொடங்கும் இடத்திலேயே உடைந்து போகிறது..மனிதனின் வாழ்க்கையும் இதே போல் தான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Aug-2016 6:12 am
ஜெய ராஜரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 8:09 am

                     வானம் தொடு

வானம்வரை எல்லையெனத் தொடங்கிடும் 
வாழ்வின்
முடிவிற்கான 
முயற்சி.              
 
கவனம் சிதறிவிடுகிறது
சிதறும் என்பதில்
கவனமாக....

தன்னம்பிக்கையே காலமென
நம்பி பிழைக்கிறது
தன்னம்பிக்கையோடு...

முயற்சி யே ஆதாரம்
இயலாமையே
சேதாரத்திற்குதவியாய்....

தோல்விகளே வாழ்க்கையின்
முதலும் முடிவும்
தன் வரலாறு சொல்வதற்கு...

விடா முயற்சி யும் நம்பிக்கை யும்
சேர்ந்த வாழ்க்கையில்
முடியாது என்ற இயலாமையே....

வெற்றி தோல்வியே வானம் வரை
கூட்டல்களே ஆதாரம்
முடிவிலா வாழ்க்கைக்கு....

எது என்பதில் இல்லை முயற்சி
எதிலும் என்பதில்....

எதுவும் முடியாது என்ப

மேலும்

யதார்த்தமான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-May-2016 10:47 am
ஜெய ராஜரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 7:58 am

                  எட்டாம் சுரம்

நின்று போன
மழையின் துளிகளாய்
சத்தமின்றி கிடக்கிறது
மௌனத்தின் வாசல்..

அருகருகே அமர்ந்திருந்தும்
வெகு நேரமாய்
நீண்ட வெளிகளில்
நமக்கான இடைவெளிகள்..

நீயென நானாகவும்
நாமென நீயாகவும்
வடிவாய் விடிகிறது
நமக்கான ஊடல்கள்..

அறிந்தும்
அறியாமலே
மனம் பதைபதைக்கிறது
நமக்கு நாமே ..

நம் காதலதுவும் இசையோடு
எட்டாவது சுரங்களாய்
இருந்துவிட்டு போகட்டுமே
மெளனமாக...

மேலும்

ரசனை ..!! 20-May-2016 4:23 pm
நன்று 20-May-2016 12:45 pm
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-May-2016 10:43 am
நல்ல படைப்பு ... 20-May-2016 8:20 am
ஜெய ராஜரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2016 1:19 pm

தேர்தல் 2016 !!-

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.
வந்த ஜனாதிபதி அதிரடியாக சில காரியம் செய்தார். அதில் ஒன்று; தமிழ்நாடு அரசு பேரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு பார்த்து அதை தமிழ்நாட்டின் மக்கள் ஒவ்வொருவருக்கும் சமமாக பிரித்தார்.
ஒவ்வொரு தலைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை மக்கள்தான் கட்டவேண்டும் என்றார். மக்கள் எல்லோரும் அலறினார்கள். 'உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களாலும் இலவசங்களாலும்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களுக்கு ஆசைப்பட்டு ஆட்சியை அவர்கள் கையில் கொடுத்தது உங்கள் தப்பு. நீங்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (240)

முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
ஸ்ரீனிவாசன் அம்சவேணி

ஸ்ரீனிவாசன் அம்சவேணி

கோயம்புத்தூர்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (240)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (240)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே