பரிதி.முத்துராசன் - சுயவிவரம்

(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பரிதி.முத்துராசன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-Sep-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2012
பார்த்தவர்கள்:  2337
புள்ளி:  1004

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி எழுத
என்ன இருக்கு?
எழுத்து தளமே!
உன்னை நினைக்கும்
ஒவொரு நொடியும்
ஒரு கவிதைபூ
நெஞ்சில் மலர்கிறது
விரைவில் உன் நந்தவனமே
நிறைந்துபோகும்
எத்தனைப் பூக்கள் மலர்ந்தாலும்
உன்னிடம் மலர்ந்த....ஒரு பூ
என்றும் உதிராத
நட்பூ ...நட்பூ..நட்பு!

எழுத்து தளத்திற்கும்
எழுத்து நண்பர்களுக்கும்
நன்றி .

என் படைப்புகள்
பரிதி.முத்துராசன் செய்திகள்
பரிதி.முத்துராசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2022 8:36 am

இன்னிசை வெண்பா

குறியறியான் மாநாக1 மாட்டுவித்த லின்னா
தறியறியா2 னீரின்கட் பாய்ந்தாட3 லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. 29

- இன்னா நாற்பது

பொருளுரை:

பாம்பாட்டுதற்குரிய குணநலன்கள் முதலியவற்றின் முறைகளை அறியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாகும்;

உள்ளிருக்கும் குற்றியை அறியாமல் நீரில் பாய்ந்து குதித்து விளையாடுதல் துன்பமாகும்.

அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாகும்;

அடக்கம் இல்லாதவன் கேட்ட இரகசியம் துன்பமாகும்.

விளக்கம்:

தறி - குற்றி; கட்டை, அறிவறியான் என்பது அறிவிற் குறைவும் மந்தபுத்தியும் உடையவன்: ஆவது கல்ல

மேலும்

பரிதி.முத்துராசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2015 5:56 pm

அடிடா

புடிடா

கடிடா

விதியை......

மதியால்

மிதிடா

சதியை....

விழுந்தால்

எழுடா

எழுந்தால்

நடடா

அடடா....

அதுதான்

சாதனையடா!....................பரிதி.முத்துராசன்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்................குறள் 611

(குறிப்பு-
யாராவது இலக்கியவாதிகள் திட்டுவதாக இருந்தால்......
மன்னிக்கவும் இது அய்யன் வள்ளுவனின் திருக்குறளை
எளிமையாக சொல்லும் முயற்சியே )

மேலும்

@@ நன்று 21-Feb-2015 6:59 pm
பரிதி.முத்துராசன் அளித்த படைப்பில் (public) காளியப்பன் எசேக்கியல் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2015 5:26 pm

தமிழ்நாட்டில் வருகிற 2016-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ வேலைக்கு 234 ஆட்கள் தேவை
நல்ல சம்பளம் நிறைய கிம்பளம் கல்வி தகுதி எதுவும் தேவையில்லை

அரசியல் அடிபிடி வெட்டு குத்து சூது வாது தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை
ஏதேனும் அரசியல் கட்சியில் அடி பொடி தொண்டராக இருந்தால் நல்லது

மாதம் ரூபாய் 55000/- சம்பளம்.......

இது தவிர...............

-போக்குவரத்து அலவன்ஸ்-குளிர் சாதன அடுக்கு ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டு மற்றும் ரயில்வே அலவன்ஸ் வருடத்திற்கு ரூ.20,000/-

-தினப்படி ரூ.500

-டெலிபோன் வசதியாக தங்குமிடத்தில் ஓன்றும் வீட்டில் ஒன்றும் இலவசம்

-இலவச மருத்துவ வசதியுடன் தேவையான மரு

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா...... 20-Feb-2015 10:33 am
தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா...... எழுத்து தள நண்பர்களை மறக்க முடியுமா? வருவேன் வந்து கொண்டே இருப்பேன் 20-Feb-2015 10:32 am
முயற்சி பன்னுங்க....முடியாதது இல்ல 20-Feb-2015 10:31 am
புண்படுத்துறதா..?நீங்களெல்லாம் எங்களைப் புண்படுத்த என்ன பண்படுத்தக் கூடமுடியாதுங்க! நாங்க ஏற்கனவே எம்.எல்.ஏ வேலைக்கு விண்ணப்பிச்சு, தண்ணி குடிச்சு, தண்ணி காட்டுனவங்கய்யா ..உங்களுக்கு நங்கள் பல இலவசங்களைக் கொடுத்திருக்கலாம், இன்னும் கூடக் கொடுக்கலாம், ஆனால் இந்த வேலை எங்களுக்கு இலவசமாக் கிடைத்துவிடுமென்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்! மேடைகளை மட்டுமல்ல ஆடைகளைப் பற்றியும் நாங்கள் ஆடத் தெரிந்தவர்கள்! திறமியில்லாதவர்கள் பலருக்கும் வேலை வாங்கிக் கொடுத்துப் பழக்கப் பட்டவர்கள் என்பதால் திறமையில்லாமல்தான் நங்கள் இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்படுவதாகக் கனவு கண்டு விடாதீர்கள்!...வர்றேன் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு...! 19-Feb-2015 6:51 pm
பரிதி.முத்துராசன் - பரிதி.முத்துராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2014 2:14 pm

சாமி...பிச்சை போடுங்கையா
கேட்டவன் தட்டில்
ஒரு ருபாய் போட்டு விட்டு
உள்ளே போய்........
சாமி... காப்பாற்றையா
கேட்காதவன் உண்டியலில்
பத்து ருபாய் போட்டேன்

************************************

நாட்காட்டியில்
தேதிகள் கிழிப்பது போல்....
டாஸ்மாக் கடை சரக்குகள்
நம் வாழ்க்கையை கிழிக்கின்றன

**************************************
ஆடு......எல்லோருக்கும் தெரிய
பாடு.......எல்லோருக்கும் கேட்க
காதலி....யாருக்கும் தெரியாமல்

****************************************
நம் வாழ்க்கை
நமக்கே வெறுப்பாக தெரியும்
மற்றவர்களுக்கு.........
பொறாமையாக தெரியும்

***********************************

மேலும்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி நண்பர்களே 15-Feb-2015 5:28 pm
பிதற்றலே இப்படி என்றால் ஒழுங்காக எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன். அத்தனையும் சிந்திக்க வைக்கும் வரிகள். அருமை. 03-Dec-2014 9:52 pm
அருமை 03-Dec-2014 7:13 pm
தூக்கத்துல உளர்ற வியாதியோ? 03-Dec-2014 6:50 pm

பரிதி.முத்துராசன் அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-May-2014 5:31 pm

காதல்-

அகராதியில்

இரண்டு உடல்கள் வசிக்கும்

ஓர் ஆன்மா
******************************
காதல்-

இதயங்களில்

பற்றிக்கொள்ளும்

ஒரு வித நெருப்பு

தொடக்கத்தில் சுடும்

போகப் போக..ஒளிரும்
*****************************************
உன் காதல்

என்னுள்

ஏராளமான மின்சாரத்தை

உருவாக்கிவிட்டது

நீ உற்று பார்...

என் முகத்தில் தெரியும்

கடலில் தத்தளிக்கும்

படகோட்டியின் பரிதாபம்

உன்

பார்வையின்

வல்லமை.....பார்

ஒரு நொடியில்

உருமாறி விட்டேன்

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி 12-May-2014 7:01 pm
தங்கள் கருத்துக்கு நன்றி 12-May-2014 7:01 pm
நீ உற்று பார்... என் முகத்தில் தெரியும் கடலில் தத்தளிக்கும் படகோட்டியின் பரிதாபம் // ரசித்தேன் ஐயா.! 12-May-2014 6:58 pm

பரிதி.முத்துராசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-May-2014 10:09 am

இது ஒருவகையில் நகைச்சுவை பதிவுதான்...மரணத்தைப் பற்றிய நகைச்சுவை என் வாழ்க்கையில் எத்தனையோ மரணங்களை பார்த்திருக்கின்றேன் சிலர் பல நாட்கள் மரணப்படுக்கையில் கிடந்து சொல்லிட்டு சாவுவார்கள் அய்யோ...பாவம் சிலரின் மரணம் திடிரென்று நடக்கும்எதுவும் சொல்லாமல் செத்துவிடுவார்கள்

நம்மிடம் சொல்லாமல் செத்துப்போனவர்களின் மரணம் நம் நெஞ்சில் பதிந்துவிடும் அவர்களின் நினைவு நம்மை விட்டு நீங்க பல நாட்கள்...பல வருடங்கள் ஆகும் சிலரின் மரணங்கள் நாம் மரணிக்கும் வரை மனதில் நிற்கும்

எனக்கு 7 வயது இருக்கும் போது எனது (அம்மா) பாட்டி பல மாதங்கள் படுக்கையில் கிடந்தது வயது காரணமாக இறந்தார்கள் அப்போது அந்த மரணம

மேலும்

ஒரு நேரம் படித்தால் இது ஒரு தேவையில்லாத பதிவாக தெரிகின்றது --------------------------------------------- இல்லை ..இவை பதியப் பட வேண்டும்..சக தோழரின் மன வலிக்குள் நட்புகள் நுழைந்து ஒரு ஆறுதல் மொழிக்கற்றையை சொருகும் வாய்ப்பு தோழரே...இதுப்போன்று ஒரு படைப்பை தோழர் தேவா சுப்பையாவும் ருத்ராவும் ஒருமுறை பதிந்திருந்தனர் என நினைவு... 10-May-2014 10:27 pm
நெஞ்சில் நிறைந்து இருக்கும் இது போன்ற நினைவுகள் யாருக்கும் சொல்லாத உணர்வுகள் அவ்வப்போது இப்படி எழுத்தில் வெளிப்பட்டு விடுகின்றன மற்றபடி என் சோக கதையை சொல்லவேண்டும் என்ற நோக்கம் இல்லை 10-May-2014 6:54 pm
தாய் தந்தை உறவினர்கள் நண்பர்கள் சாவு எந்தெந்த வயதில் எப்படி பாதித்தது என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறீர்கள் .தந்தையின் மரணத்தில் அவரைப் புதைத்தபின்தான் போக முடிந்தது என்று முன்பொருமுறை வருத்தத்துடன் சொல்லியிருந்தீர்கள் .சொந்த அனுபவங்களை சோகங்களைச் சொல்லும்போது அவவை சத்தியங்கள் என்பதால் அவை ஆழமாகத் மனதைத் தொடும். வாழ்த்துக்கள் பரிதி . ----அன்புடன் ,கவின் சாரலன் 10-May-2014 6:48 pm
எவ்ளோ பெரிய இழப்புகளை இப்படி... சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். கனமான உணர்வுகளை எளிதாக சொல்லிவிட்டாலும், மனது என்ன பாடுபட்டிருக்கும். என்றும் மனதைவிட்டு அகலாத சோக நினைவுகளில் எங்களுக்கும் பங்களித்ததற்கு மிக்க நன்றிகள் அய்யா. 10-May-2014 4:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
Shyamala

Shyamala

Pudukkottai
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (99)

Paramaguru

Paramaguru

நிராமணி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (99)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை
kalapriyan

kalapriyan

Tirunelveli
தமிழ்மகன்

தமிழ்மகன்

தஞ்சாவூர்
மேலே