குமரேசன் கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  குமரேசன் கிருஷ்ணன்
இடம்:  சங்கரன்கோவில்
பிறந்த தேதி :  02-Sep-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2014
பார்த்தவர்கள்:  5053
புள்ளி:  2312

என்னைப் பற்றி...

தமிழ் நாடு மின்சார வாரியத்தில் முகவர் முதல்நிலையாக பணிபுரிகிறேன் , சொந்த ஊர் சங்கரன்கோவில்,கவிதையில் ஈடுபாடு உண்டு ,படிப்பதும் ,எழுதுவதும் மிகவும் பிடித்தமான செயல் ,எல்லா கவலைகளையும் மறக்க செய்யும் மந்திரம் கவிதைகளுக்கு உண்டு

என் படைப்புகள்
குமரேசன் கிருஷ்ணன் செய்திகள்
குமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2016 8:14 pm

அல்லிருளில்
உயிர்ப்புலன்களின்
திடுக்கிட்ட விழித்தலில்
கிழக்கு நோக்கிப் பறந்தது
என்மனப்பறவை...
சிறுதாமரை மலரின்
பிரிவாற்றாமையைக்கூட
கண்டிராத என்காதல்
அன்னக்கிழத்தியின்
மனப்பறவை
மேற்கு நோக்கி நகர்ந்து
என்மனதையெழுப்பியதோ...?
விடுமுறைக் களியாட்டத்தின்
கிறக்கத்தில் துயில்கின்ற
நம்குழந்தையின்
முடிகோரியபடி நீயும்
உன்மூக்குத்திச் சாயலில் ஜொலிக்கும்
நட்சத்திரங்கள் எண்ணியபடி
நானும்
ச்சே..
இந்த இரவிலும்
இக்கோடையேன்
இப்படித் தகிக்கிறது....?
----------------------------------------------------
-- குமரேசன் கிருஷ்ணன் --

மேலும்

படைப்பு அருமை , வாழ்த்துக்கள் 06-Nov-2016 11:31 am
கோடையிலும் காதலில் உல்லாசமாய் எண்ணப் பறவை ,வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 29-May-2016 8:57 pm
மனதின் தாகம் என்றும் தீர்வதில்லை தீர்ந்தாலும் மீண்டும் எழாமல் இருப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-May-2016 8:45 am
அருமை வாழ்த்துக்கள்... 28-May-2016 10:28 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2016 6:26 pm

உன் பெயரின்
முதல் பாதியில் ஆரம்பிக்கும்
என் மகளின் பெயர்க்கண்டு
முதலில் நீ அதிர்ச்சியுற்றிருக்கலாம்
தற்போது பழகியிருக்கக்கூடும்..

இருவேறு நதிகள்
ஓரிடத்தில் சங்கமித்தால்
நிகழும் சலசலப்பும்
ஆழ்ந்த அமைதியும்
நிறைந்ததாய் நாம் சந்தித்த
நாட்கள் கடந்திருந்தன...

இரயில் தண்டவாளங்களின்
இணைகளாய் நீண்டதூரம்
இளமையில் பயணித்தோம்...

கிழக்கு நோக்கியும்
மேற்கு நோக்கியும்
பிரியும் பறவைகள் போல்
காலம் நம் காதலின்
திசைகளைத் திருப்பிற்று
இரக்கமற்ற ஓர் இளவேனிலில்...

சுவரில் எறியப்பட்ட பந்து
சட்டெனத் திரும்புவது போல்
சில சந்தர்ப்பங்கள்
திருப்பி அனுப்பியது
என்னை

மேலும்

சில நினைவுகள் நெஞ்சில் எப்போதும் ஈரமாகத்தான் நிலைத்துவிடுகிறன. 06-Nov-2016 11:38 am
நன்றி சர்பான் 28-May-2016 8:01 pm
அன்பில் கருத்தில் மகிழ்ச்சி நண்பா 28-May-2016 8:00 pm
காதலின் நினைவுகள் என்றும் மனதின் ஒரு மூலையிலாவது வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்த்திச் செல்கிறது வரிகள் அழகான காட்சிகள் பல உணர்வாய் சித்தரிக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது 31-Mar-2016 11:57 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-May-2016 12:14 pm

( அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்)
---------------------------------------------------------------------
மழைத்துளியை சேகரித்து
மாதம் பத்தும் மடிசுமந்து
மரணத்தின் பிடிக்குள்ளே
மாதா நீ ஏன் சென்று வந்தாய் ?

நாளும் தவமிருந்து
நல்அங்கம் நான்பெற
கும்பம் சுமந்த ஜீவவித்தை
கும்மிருட்டில் ஏன் வளர்த்தாய் ?

உருக்கொள்ள கருபுகுந்து
உறுப்புகள் வரும்முன்னே
உதிரத்தால் உணவிட்டு
உணர்வினில் ஏன் கலந்தாய் ?

நீர்மூழ்கி நிதம் தவழ்ந்து
நிம்மதியாய் துயில் தந்து
நிமிடங்கள் யுகமாக
நீ ஏன் காத்திருந்தாய் ?

இருள்பழக இமைதிறந்து
இயக்கங்கள் நான் பெற
இருண்ட உலகத்தினுள்ள

மேலும்

அருமை, அன்னையின் அன்பு ஆண்டவனை விட மேலானது, பாராட்டுக்கள். 06-Nov-2016 11:50 am
நன்றி நண்பா 28-May-2016 7:54 pm
நன்றி நண்பா 28-May-2016 7:54 pm
நன்றி சர்பான் 28-May-2016 7:53 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-May-2016 8:31 pm

நதிக்குள் இறங்குகிறேன்
முழுதாய் நனைகிறது
மனது

-----------------------------------------

நதியில் தத்தளிக்கும்
எறும்புகளை கண்டால்
இலையுதிர்க்கின்றன மரங்கள்

-----------------------------------------

நதிக்குள் முகம்பார்ப்பதைவிட
மிகப்பிடிக்கும்
நிலவு பார்க்க

------------------------------------------

நதிக்குளியலில்
கடிக்கும் மீன்களே
ரணத்தை விரட்டும்

------------------------------------------

சிறுவர்களின் காகிதக்கப்பலை
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
மூழ்கடிப்பதில்லை நதி

-----------------------------------------

நதியாடும்
விரல்களில் எல்லாம்
அவள் உருவங்கள்

------

மேலும்

நன்றி நண்பரே 28-May-2016 7:56 pm
நன்றி அன்னையே 28-May-2016 7:56 pm
நன்றி சர்பான் 28-May-2016 7:55 pm
மிகவும் அழகான ரசனையின் தூரலில் இனிமையும் மனதை நனைத்துச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 10:28 am
குமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2016 8:31 pm

நதிக்குள் இறங்குகிறேன்
முழுதாய் நனைகிறது
மனது

-----------------------------------------

நதியில் தத்தளிக்கும்
எறும்புகளை கண்டால்
இலையுதிர்க்கின்றன மரங்கள்

-----------------------------------------

நதிக்குள் முகம்பார்ப்பதைவிட
மிகப்பிடிக்கும்
நிலவு பார்க்க

------------------------------------------

நதிக்குளியலில்
கடிக்கும் மீன்களே
ரணத்தை விரட்டும்

------------------------------------------

சிறுவர்களின் காகிதக்கப்பலை
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
மூழ்கடிப்பதில்லை நதி

-----------------------------------------

நதியாடும்
விரல்களில் எல்லாம்
அவள் உருவங்கள்

------

மேலும்

நன்றி நண்பரே 28-May-2016 7:56 pm
நன்றி அன்னையே 28-May-2016 7:56 pm
நன்றி சர்பான் 28-May-2016 7:55 pm
மிகவும் அழகான ரசனையின் தூரலில் இனிமையும் மனதை நனைத்துச் செல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 10:28 am
குமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2016 12:14 pm

( அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்)
---------------------------------------------------------------------
மழைத்துளியை சேகரித்து
மாதம் பத்தும் மடிசுமந்து
மரணத்தின் பிடிக்குள்ளே
மாதா நீ ஏன் சென்று வந்தாய் ?

நாளும் தவமிருந்து
நல்அங்கம் நான்பெற
கும்பம் சுமந்த ஜீவவித்தை
கும்மிருட்டில் ஏன் வளர்த்தாய் ?

உருக்கொள்ள கருபுகுந்து
உறுப்புகள் வரும்முன்னே
உதிரத்தால் உணவிட்டு
உணர்வினில் ஏன் கலந்தாய் ?

நீர்மூழ்கி நிதம் தவழ்ந்து
நிம்மதியாய் துயில் தந்து
நிமிடங்கள் யுகமாக
நீ ஏன் காத்திருந்தாய் ?

இருள்பழக இமைதிறந்து
இயக்கங்கள் நான் பெற
இருண்ட உலகத்தினுள்ள

மேலும்

அருமை, அன்னையின் அன்பு ஆண்டவனை விட மேலானது, பாராட்டுக்கள். 06-Nov-2016 11:50 am
நன்றி நண்பா 28-May-2016 7:54 pm
நன்றி நண்பா 28-May-2016 7:54 pm
நன்றி சர்பான் 28-May-2016 7:53 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-May-2016 6:52 pm

குச்சிகளைச் சேகரிக்க
தயங்காத பறவையே
கூடுகட்டத் துணியும்...

-----------------------------------------

சூரியனை மறைக்கும்
பறவையின் நிழல்தான்
பூமியை முத்தமிடுகிறது...

--------------------------------------------

மைனாக்களின் குரலில்
ரீங்காரமிடுகிறது
அவள் காதோரமொழிதல்..

---------------------------------------------

திறந்துவிடப்பட்ட கூண்டுப் பறவைப்போல்
திக்கெங்கும் சிறகுவிரிக்க ஆசை
சிறைபட்ட மனதிற்கு..

------------------------------------------------

சோகத்தில் குரலெழுப்பும்
அக்கா குருவியால்தான்
துக்கத்தை விரட்ட முடிகிறது...

---------------------------------------

மேலும்

நன்றி தோழரே 28-May-2016 7:57 pm
ஒவ்வொரு துளிப்பாக்களையும் உயரத்தில் வைத்து அழகுபார்க்கிறேன். ஒவ்வொரு துளிப்பாக்களிலும் எத்தனை படிப்பிணை, எத்தனை பாடங்கள்.! இதை தந்ததற்கு நன்றி தோழரே.. 23-May-2016 9:00 pm
நன்றி நண்பரே 05-May-2016 11:13 pm
மிக்க நன்றி நண்பரே 05-May-2016 11:12 pm
குமரேசன் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2016 6:52 pm

குச்சிகளைச் சேகரிக்க
தயங்காத பறவையே
கூடுகட்டத் துணியும்...

-----------------------------------------

சூரியனை மறைக்கும்
பறவையின் நிழல்தான்
பூமியை முத்தமிடுகிறது...

--------------------------------------------

மைனாக்களின் குரலில்
ரீங்காரமிடுகிறது
அவள் காதோரமொழிதல்..

---------------------------------------------

திறந்துவிடப்பட்ட கூண்டுப் பறவைப்போல்
திக்கெங்கும் சிறகுவிரிக்க ஆசை
சிறைபட்ட மனதிற்கு..

------------------------------------------------

சோகத்தில் குரலெழுப்பும்
அக்கா குருவியால்தான்
துக்கத்தை விரட்ட முடிகிறது...

---------------------------------------

மேலும்

நன்றி தோழரே 28-May-2016 7:57 pm
ஒவ்வொரு துளிப்பாக்களையும் உயரத்தில் வைத்து அழகுபார்க்கிறேன். ஒவ்வொரு துளிப்பாக்களிலும் எத்தனை படிப்பிணை, எத்தனை பாடங்கள்.! இதை தந்ததற்கு நன்றி தோழரே.. 23-May-2016 9:00 pm
நன்றி நண்பரே 05-May-2016 11:13 pm
மிக்க நன்றி நண்பரே 05-May-2016 11:12 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Mar-2016 6:26 pm

உன் பெயரின்
முதல் பாதியில் ஆரம்பிக்கும்
என் மகளின் பெயர்க்கண்டு
முதலில் நீ அதிர்ச்சியுற்றிருக்கலாம்
தற்போது பழகியிருக்கக்கூடும்..

இருவேறு நதிகள்
ஓரிடத்தில் சங்கமித்தால்
நிகழும் சலசலப்பும்
ஆழ்ந்த அமைதியும்
நிறைந்ததாய் நாம் சந்தித்த
நாட்கள் கடந்திருந்தன...

இரயில் தண்டவாளங்களின்
இணைகளாய் நீண்டதூரம்
இளமையில் பயணித்தோம்...

கிழக்கு நோக்கியும்
மேற்கு நோக்கியும்
பிரியும் பறவைகள் போல்
காலம் நம் காதலின்
திசைகளைத் திருப்பிற்று
இரக்கமற்ற ஓர் இளவேனிலில்...

சுவரில் எறியப்பட்ட பந்து
சட்டெனத் திரும்புவது போல்
சில சந்தர்ப்பங்கள்
திருப்பி அனுப்பியது
என்னை

மேலும்

சில நினைவுகள் நெஞ்சில் எப்போதும் ஈரமாகத்தான் நிலைத்துவிடுகிறன. 06-Nov-2016 11:38 am
நன்றி சர்பான் 28-May-2016 8:01 pm
அன்பில் கருத்தில் மகிழ்ச்சி நண்பா 28-May-2016 8:00 pm
காதலின் நினைவுகள் என்றும் மனதின் ஒரு மூலையிலாவது வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை உணர்த்திச் செல்கிறது வரிகள் அழகான காட்சிகள் பல உணர்வாய் சித்தரிக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக இருக்கிறது 31-Mar-2016 11:57 pm
முரளி அளித்த எண்ணத்தை (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2016 1:22 pm

21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை அரங்கேறியுள்ளது....  


முதல் முறை பத்திரிகையில்...


நமது தோழமைகள் சியாமளா ராஜசேகர், அ. வேளாங்கண்ணி, இரா. இரவி,ஹஜா மொஹிதீன், கந்ததாசன், இன்னும் பலர் படைப்புகளும் இடம் பெற்றுள்ளது..  

அவர்களுடன் நானும்... மகிழ்கிறேன்...  

அனைத்துக்கும் இணைப்பு கீழே...:


அன்புடன்
முரளி 

மேலும்

நன்றி 24-Mar-2016 10:22 am
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... 24-Mar-2016 9:59 am
நன்றி ! 23-Mar-2016 12:57 pm
வாழ்த்துக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள் முரளி 23-Mar-2016 12:26 pm
நித்யஸ்ரீ சரவணன் அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Mar-2016 6:36 am

1.
மொழிக்கு அர்த்தம் தெரியாது
நான்கு மொழிகள் கற்கின்றனர்
- மழலைமாறா பூக்கள்

2.
நிற்காமல் ஓடு
ஓடிக் கொண்டே இருக்கிறது
- நேரம்

3.
இணைகிறது மனம்
துண்டிக்கப்படுகிறது உடல்
- ஜாதிப் பிரச்சனை

4.
ஆசிரியர் பின்பற்ற தவறினார்
மாணவன் கேட்க மறுத்தான்
- குடி போதையில் இருவரும்

5.
பயத்தில் கண் சிமிட்டியதோ
அழகியை பார்த்து கண்ணடித்ததோ
- மின்னல்

6.
அடிமைப்படுத்தியவர் வெளியேறிவிட்டனர்
அடிமைத்தனம் வெளியேறவில்லை
- சார் ( Sir - slave i remain )

7.
விதியால் அடைப்பட்டோம்
விடியலே இல்லை
- நிரந்தரமானது சிவப்பு விளக்கு

8.
அள்ளி அணைத்துக்கொள்
என்னுள்ளே ஐக்கியமாகிவிடுவாய்
- ( நடம

மேலும்

மிக்க நன்றி...! வருகையால் மகிழ்ச்சி..! 01-Apr-2016 3:16 pm
நான் என்ன சொல்ல, excellent - மு.ரா. 01-Apr-2016 12:03 pm
மிக்க நன்றி...! 29-Mar-2016 11:36 pm
பாரம் ஏறுகிறதே தவிர குறைந்தபாடில்லை...! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...! 29-Mar-2016 11:35 pm
மாறன்மணிமாறன் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2016 6:24 am

1
ஈரடி கனிமொழி
ஈராயிரமாண்டு செம்மொழி
மானுடத்தின் வழிமொழி – திருக்குறள்! 1
2
பாட்டாளியை கூட்டாளியாக்க
பைத்தியக்காரனா நான்…?
சத்தியம் செய்கிறான் – முதலாளி..!
3
பகுத்துண்ணும் பறவையா..?
செத்துகிடப்பதை தனியாய் தின்ன
ரவுடியாகிறது - அண்டம்காக்கை…!
4
தாலிக்கு தங்கம்
தாலியறுக்கும் சுமங்கலிகள்
தமிழக அரசு – டாஸ்மாக்..!
5
அரசு இலவசங்களுக்கு
கியாரண்டி இல்லை; - ஆனாலும்
வரிந்துக்கட்டும் – ஜனங்கள்.!

6
வெளிநாட்டவருக்கு அழைப்பு
வேலைவாய்ப்பகத்தில் கூட்டம்
ஆடு மேய்த்தாலும் – அரசு பணி..!
7
ஏமாந்தால் ஏறி மிதி
எதிர்த்தால் லத்தி அடி
உங்கள் நண்பனாம் – போலீஸ்…!
8
வக்காளத்து வாங

மேலும்

தாமதமான கருத்தென்றாலும் தரமான கருத்தளித்தமைக்கு நன்றி! 04-Apr-2016 1:36 pm
வாழ்வியம் பேசும் படைப்பு மிக அருமை நண்பரே !!!வாழ்த்துக்கள் தொடருங்கள் !! 04-Apr-2016 11:35 am
தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா! தொடர்ந்து தொடர்பில் இருப்போம். மேலும் நான் தினமும் பதிந்துவரும் தினம் ஒரு காதல் தாலாட்டு என்ற படைப்புக்கு தங்களது விமர்சனத்தையும் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அது என்னை மேலும் உற்காகபடுத்தும் ஊக்கமருந்தாக இருக்கும். 01-Apr-2016 11:53 am
தமிழ் அன்னையின் ஆசிகள். அனைவரது பாராட்டுகளும் உங்கள் கவிதைக்கு பொருத்தம். அனைவரோடும் நானும் பாராட்டுகிறேன். வாழ்க வளர்க. உங்களது அனைத்து படைப்புகளும், உங்கள் வீட்டு பரணில் உள்ளதையும் படிக்க ஆவல் . நன்றி 31-Mar-2016 7:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (661)

லிமுஹம்மது அலி

லிமுஹம்மது அலி

வாலிநோக்கம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
சிவபாலகன்

சிவபாலகன்

நாகப்பட்டினம்
sugan dhana

sugan dhana

kanchipuram

இவர் பின்தொடர்பவர்கள் (662)

இவரை பின்தொடர்பவர்கள் (663)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே