21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை...
21/3/2016 இன்று தினமணி / கவிதைமணியில் என் கவிதை அரங்கேறியுள்ளது....
முதல் முறை பத்திரிகையில்...
நமது தோழமைகள் சியாமளா ராஜசேகர், அ. வேளாங்கண்ணி, இரா. இரவி,ஹஜா மொஹிதீன், கந்ததாசன், இன்னும் பலர் படைப்புகளும் இடம் பெற்றுள்ளது..
அவர்களுடன் நானும்... மகிழ்கிறேன்...
அனைத்துக்கும் இணைப்பு கீழே...:
அன்புடன்
முரளி