எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை வணக்கம் .. வெண்டுறை .. மார்கழிக் காலையில்...

காலை வணக்கம் ..


வெண்டுறை ..

மார்கழிக் காலையில் பூமகள் மீதினில்   
நீர்நிலை மீதொரு மேலாடை இல்லாமல் 
போராடக் கண்டதும் மென்காற்று வீசியதால்
போர்த்தியதோ மேலாடை 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 21-Mar-16, 10:58 am

மேலே