கார்கி மைத்திரேயி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்கி மைத்திரேயி |
இடம் | : அல்லிநகரம், தேனி ... |
பிறந்த தேதி | : 03-Jul-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 530 |
புள்ளி | : 207 |
(ம)னம் முழுவதும் rnமலர்களின் மணம்...... rnrn(கா)லங்கள் முழுவதும் rnகார் முகில்கண்ணனின் rnஎண்ணங்கள் என்மனதில் .... rnrn(லட்)சகணக்கான பத்தர்களின் rnஇந்த பேதையும் ஒருத்தி rnஉன் பாதத்தில் rnதாமரை மலராகசரணடையவே ..... rnrnஅனு தினமும் rn(சு)னாமி பேரலைகளை rnஅன்பின் பேரலைகளாகமாற்றி rnrn(மீ)ண்டும் மீண்டும் rnஉயிர் பிழைக்கும் rnஎந்த பேதைஇவள் ....
1908 ஆம் ஆண்டில் பிறந்த திரு. வேணுகோபால் சர்மா என்பவர் பல மொழிகளின் தேர்ந்தவர் ஆயினும், தமிழில் சிறப்புப் புலமை பெற்று, திருக்குறளை நன்கு படித்து வைத்ததுடன், படம் வரைதல், பலகுரலில் பேசுதல் ஆகிய பலதிறம் படைத்தவராகத் திகழ்ந்தார். தனது 22 ஆம் வயதில் திருவள்ளுவர் எனும் தமிழ் புலவரை படமாக வரைய விரும்பினார்.அதுவே அவரது வாழ்க்கையின் இலட்சியமாக அமைந்தது. கி.பி. 1950 ஆம் ஆண்டில் திருவள்ளுவரின் பென்சில் வரைபடத்தை அவர் முடித்து விட்டார். 1957 ஆம் ஆண்டில், திரு. சி.என் அண்ணாதுரை அவர்கள், அப்போது தமிழக முதல்வராய் இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களிடம் பரிந்துரைத்து திரு சர்மாவினானால் வண்ணம் தீட்டப்பட்டு 1957
1908 ஆம் ஆண்டில் பிறந்த திரு. வேணுகோபால் சர்மா என்பவர் பல மொழிகளின் தேர்ந்தவர் ஆயினும், தமிழில் சிறப்புப் புலமை பெற்று, திருக்குறளை நன்கு படித்து வைத்ததுடன், படம் வரைதல், பலகுரலில் பேசுதல் ஆகிய பலதிறம் படைத்தவராகத் திகழ்ந்தார். தனது 22 ஆம் வயதில் திருவள்ளுவர் எனும் தமிழ் புலவரை படமாக வரைய விரும்பினார்.அதுவே அவரது வாழ்க்கையின் இலட்சியமாக அமைந்தது. கி.பி. 1950 ஆம் ஆண்டில் திருவள்ளுவரின் பென்சில் வரைபடத்தை அவர் முடித்து விட்டார். 1957 ஆம் ஆண்டில், திரு. சி.என் அண்ணாதுரை அவர்கள், அப்போது தமிழக முதல்வராய் இருந்த திரு. பக்தவச்சலம் அவர்களிடம் பரிந்துரைத்து திரு சர்மாவினானால் வண்ணம் தீட்டப்பட்டு 1957
ஒன்றும் புரியாமல் ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறது என் இதயம் தனிமையில்..!
என் வினாக்களுக்கு விடைதேடி விடைதேடி களைத்துப் போகிறது என் நெஞ்சம்...!
என் நிலைமை எதிரிக்கும் வேண்டாம்,
"காதல் என்னைக் கொல்கிறது"....!
🖌திரையிசைப் பாடலில் இலக்கணம்:
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது.
அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு.
இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.
🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...
🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
🖌சினைப்பெயர்:
பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
🖌பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
🖌இடப்பெயர்:
காற்றை பக்கங்களை கரைத்து
என் கவிதைக்கு உயிர்மூச்சு அளிக்கிறேன் ..
உலகில் மலரும் மலர்களை எல்லாம்
என் மனதின் வாசமாக எண்ணுகிறேன் .
என் மனதின் வண்ணம் எல்லாம்
வானின் வண்ணமாக இருக்க
தினம் தினம்
இறைவனை துதிக்கிறேன் ..
வெள்ளையாய் பிறந்தது
வீரிட்டழும் பிள்ளை
பாலூட்ட முடியா தாய்...
வறுமை ..,!
கடந்து போன காதல்
முகமெல்லாம் நிறைந்து போன தாடி ...,
காதல் தோல்வி ..!
விடியலைத் தேடும்
விட்டில் பூச்சிகள் ....,
வேலையில்லா பட்டதாரிகள் ...!
பை நிறைய பணம்
பசியாற முடியவில்லை ...,
பணக்கார வியாதிகள் ...!
வரப்பில்லா காட்டில்
மின்னும் தங்கங்கள் ....,
நட்சத்திரங்கள்...!
விலையில்லா பொருள்கள் வீட்டில்
வேலையில்லா திண்டாட்டம் நாட்டில்
முறையற்ற நிர்வாகம் ..!
சிறுவனின் காகிதக் கப்பல்
அடம் பிடிக்கும் வறண்ட மேகம்
வானம் பார்த்த பூமி ..!
விழிகள் மேய்கிறது
மொழிகள் ஓய்கிறது ...,
காதல் பாடம் ..
வெள்ளையாய் பிறந்தது
கருப்பு
கவிதைச் சூரியனே!
உன் கதிரொளியை
எதிரொளித்தே
பல கவிநிலவுகள்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
பல கவி ஏகலைவர்களுக்கு
கட்டைவிரல் கேட்காத
துரோணர் நீ!
காதலிக்கத் தொடங்குபவர்களுக்கு
உன் கவிதைகளே
கை கொடுக்கும்
காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
உன் காதல் வரிகள்
விருந்தாகும்
காதல் காயங்களுக்கும்
உன் கவிதைகளே
மருந்தாகும்
அது எப்படி?
உன் சிந்தனை
வயலில் மட்டும்
கவிதை பயிர்கள்
தொடர்ந்து முளைத்துக்கொண்டே
இருக்கிறதே!
நீ
தமிழ் இலக்கியத்தையும்
பாடலில் இருத்தியவன்
இலக்கணத்தையும் கொஞ்சம் அதில்
பொருத்தியவன்
உனது பாடல்களும் கவிதை
1*அடுப்பில் பால் பொங்கி வழிகிறது ...
குழந்தை பசி தீர்கிறது .
-வறுமை
2*இரவில் வெளிச்சத்தை அள்ளிகொடுக்கும்
அட்சய பாத்திரம்.
-நிலவு
3*மனிதனின் உதிரத்தில் ஒவ்வொரு அணுவிலும்
மறைந்திருப்பது காதல் (எனும் அர்த்த சாஸ்திரம் ).
-காதல்
4*இரவின் கா(கிதத்தில்)
கவிதையாக தவம் செய்கிறது
-நிலா
5* கார்முகிலின் கண்ணீர் துளிகள்
வெள்ளிமுத்துகளாக இரவில் ஜொலிக்கிறது.
-விண்மீன்
6*மனிதன் ஒருவன்
இறைவனை சந்திக்க போகிறான்
மலர்களெல்லாம் மிதிபடுகின்றன .
-இறப்பு
7*மேகம் மோகம் கொள்கிறது
பூமியின் விதைகள் பிரசவமாகின்றன.
-மழை
8*சில மேகங்கள் சிரிக்கின்றன
பல மேகங்கள் அழ
எனக்கு கஸல்கவிதைகள்
எழுத தெரியாது ..
ஆனால் உன்னை
கஸலாக வர்ணிக்க தெரியும் ...
வெண்ணிறவானில் மறைந்திருக்கும்
கார் முகிலே
உன் பார்வை
என் ஆன்மாவின் கார்திரையை
கிழித்து எரிக்கிறதே ....
உன் கண் இமையின் சிறகுகள்
என் மனதறையில்
ஆயிரம் பறவைகளாக பறக்கிறதே ...
உன் வெண்விழிகளில்
என் இருதயத்தில்
வர்ஷம் வரமாய் பொழிகிறதே ....
இரவில் மலரும் நிலவுபோல
பகலில் ஒளிரும் கதிரவன்போல
என் அல்லும் பகலும்
உன் கண்மணி பூக்களால் மலருகிறதே ...
வானில்மேகம் மறையும் ஓர்நொடிபோல
உன் மனம்
என் மனதைவிட்டு மறையும் ஓர்நொடி
என் மனதினுள் பூகம்பம் மறைந்து செல்லுமே ....
உன் இதழில் வழியும்
நண்பர்கள் (72)

மணி
திருச்சி

மனக்கவிஞன்
உடுமலைப்பேட்டை / சென்னை -க

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

thiru
paramakudi

கிறுக்கன்
திருவண்ணாமலை
இவர் பின்தொடர்பவர்கள் (73)
இவரை பின்தொடர்பவர்கள் (74)

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
